இலங்கை
டிரம்பின் பாதங்களைத் தொட்டு வணங்க வேண்டும்;எம்.பி சாமர சம்பத்
டிரம்பின் பாதங்களைத் தொட்டு வணங்க வேண்டும்;எம்.பி சாமர சம்பத்
பொது மக்களின் பாதுகாப்பு துபாயில் உள்ள பாதாள உலக உறுப்பினர்களால் நிர்வகிக்கப்படுகிறது என பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க பாராளுமன்றத்தில் வைத்து இன்று (08) தெரிவித்தார்.
மேலும், டிரம்ப் விதித்துள்ள வரிகள் தொடர்பாக கருத்து தெரிவித்த எம்.பி சாமர சம்பத் , டிரம்பின் பாதங்களைத் தொட்டு வணங்கியாவது குறித்த வரிகளை ரத்து செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார்.