உலகம்
ட்ரம்ப்பை அமைதிக்கான நோபல் பரிசுக்காக பரிந்துரைத்த இஸ்ரேலிய பிரதமர்!
ட்ரம்ப்பை அமைதிக்கான நோபல் பரிசுக்காக பரிந்துரைத்த இஸ்ரேலிய பிரதமர்!
இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு திங்களன்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிடம், வெள்ளை மாளிகையில் நடந்த சந்திப்பின் போது, தனது பரிந்துரை கடிதத்தை அளித்து, அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைத்ததாக தெரிவித்தார்.
கூட்டத்தின் தொடக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய நெதன்யாகு, பாலஸ்தீனியர்களுக்கு சிறந்த எதிர்காலத்தை வழங்கும் நாடுகளைக் கண்டறிய இஸ்ரேல் அமெரிக்காவுடன் இணைந்து செயல்பட்டு வருவதாகக் கூறினார்.
லங்கா4 (Lanka4)
அனுசரணை