இலங்கை

யாழைச் சேர்ந்த 19 வயது மாணவி கொழும்பு வைத்தியசாலையில் மரணம்

Published

on

யாழைச் சேர்ந்த 19 வயது மாணவி கொழும்பு வைத்தியசாலையில் மரணம்

யாழ்ப்பாணம் பருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள் உயர்தர பாடசாலை மாணவி கொழும்பு மகரகம தேசிய வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

கரணவாய் மூத்த விநாயகர் கோவில் பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய பாடசாலை மாணவியை இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

Advertisement

இவர் இரத்தப்புற்று நோய் காரணமாக கொழும்பு மகரகம தேசிய வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இச் சம்பவம் அப்பகுதியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version