சினிமா
45 வயதில் நீச்சல் உடையில் நடிகை மாளவிகா வெளியிட்ட புகைப்படம்.. இணையத்தில் வைரல்
45 வயதில் நீச்சல் உடையில் நடிகை மாளவிகா வெளியிட்ட புகைப்படம்.. இணையத்தில் வைரல்
அஜித்தின் உன்னை தேடி படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் மாளவிகா. இதன்பின் ஆனந்த பூங்காற்றே, லவ்லி, வசூல் ராஜா MBBS என பல திரைப்படங்களில் நடித்து வந்தார். தனக்கென்று தனி இடத்தை தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிடித்தார்.இவருடைய நடிப்பை தாண்டி நடனத்திற்கு ரசிகர்கள் ஏராளமானோர் உள்ளனர். குறிப்பாக வாளமீனுக்கும் விளங்குமீனுக்கும் கல்யாணம் என்கிற பாடலில் பட்டையை கிளப்பியிருப்பார். 2009க்கு பின் சினிமாவிலிருந்து விலகி குடும்ப வாழ்க்கையில் செட்டிலாகிவிட்டார்.இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் ஒருவர் மாளவிகா. தனது லேட்டஸ்ட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அதில் பதிவு செய்வார். இந்த நிலையில், தற்போது நீச்சல் உடையில் எடுத்துக்கொண்ட கிளாமர் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.இந்த புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்கள் பலரும், நடிகை மாளவிகாவா இது என ஆச்சரியத்துடன் கேட்டு வருகிறார்கள். இந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்..