இலங்கை

ட்ரம்பிடம் இருந்து இலங்கைக்கு வந்த கடிதம் ; வரி விதிப்பு தொடர்பில் வெளியான தகவல்

Published

on

ட்ரம்பிடம் இருந்து இலங்கைக்கு வந்த கடிதம் ; வரி விதிப்பு தொடர்பில் வெளியான தகவல்

இலங்கையிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்கா 30% வரி விதித்துள்ளது.

இது தொடர்பான கடிதத்தை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பெற்றுக்கொண்டார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version