சினிமா
திருமணத்திற்கு பின்னும் குறையாத அழகு.. கீர்த்தி சுரேஷ் லேட்டஸ்ட் கிளிக்ஸ்
திருமணத்திற்கு பின்னும் குறையாத அழகு.. கீர்த்தி சுரேஷ் லேட்டஸ்ட் கிளிக்ஸ்
நடிகை கீர்த்தி சுரேஷ் தென்னிந்திய சினிமாவில் முன்னணி ஹீரோயின்களில் ஒருவர். பேபி ஜான் என்ற திரைப்படத்தின் மூலம் ஹிந்தியிலும் அறிமுகம் ஆனார்.ஆனால் இந்த படத்திற்கு எதிர்பார்த்த வரவேற்பு ரசிகர்கள் மத்தியில் கிடைக்கவில்லை. சமீபத்தில், தனது பதினைந்து வருட காதலர் ஆன்டனியை திருமணம் செய்து கொண்டார். தற்போது, சில படங்களை கைவசம் வைத்துள்ளார்.இந்நிலையில், ட்ரெண்டி உடையில் இவர் இருக்கும் அழகிய ஸ்டில்ஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ,