சினிமா
நடிகை அஞ்சு குரியன் கருப்பு நிற உடையில் லேட்டஸ்ட் கலக்கல் கிளிக்ஸ்
நடிகை அஞ்சு குரியன் கருப்பு நிற உடையில் லேட்டஸ்ட் கலக்கல் கிளிக்ஸ்
மலையாள சினிமாவில் வலம் வந்த அஞ்சு குரியன் தமிழில் சென்னை 2 சிங்கப்பூர் படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.அதன் பின் ஜுலை காற்றில், இஃக்லு, சில நேரங்களில் சில மனிதர்கள், என பல படங்களில் நடித்து தனக்கென ஒரு இடத்தை சினிமாவில் பிடித்து கொண்டார்.அவ்வப்போது, இன்ஸ்டா தளத்தில் போட்டோவை வெளியிடும் நடிகை அஞ்சு. தற்போது, கருப்பு நிற ட்ரெண்டி உடையில் இருக்கும் ஸ்டில்ஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ,