இலங்கை

கீரிமலையில் வெடிகுண்டு மீட்பு: பாதுகாப்பு படையினர் சோதனையில் தீவிரம்

Published

on

கீரிமலையில் வெடிகுண்டு மீட்பு: பாதுகாப்பு படையினர் சோதனையில் தீவிரம்

யாழ். கீரிமலைப் பகுதியில் இருந்து நேற்றையதினம் புதன்கிழமை (09) வெடிகுண்டு மீட்கப்பட்டுள்ளது.

கீரிமலை – புது கொலணி பகுதியில் உள்ள தனியார் காணொன்றில் குறித்த வெடி குண்டு இருப்பது அவதானிக்கப்பட்டது. 

Advertisement

இந்நிலையில் தெல்லிப்பழை பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டது.

அந்தவகையில் நேற்றையதினம் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் குறித்த வெடிகுண்டை பாதுகாப்பாக மீட்டு சென்றுள்ளனர்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version