இலங்கை

க்ளீன் ஸ்ரீலங்கா செயற்பாடு : வன்னேரிக்குளம் முதியோர் இல்லத்தில் சிரமதானம்

Published

on

க்ளீன் ஸ்ரீலங்கா செயற்பாடு : வன்னேரிக்குளம் முதியோர் இல்லத்தில் சிரமதானம்

கிளீன் ஸ்ரீலங்கா நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் இ்ன்று வன்னேரிக்குளம் யோகர்சுவாமிகள் முதியோர் இல்லத்தில்  சிரமதானப்பணி ஒன்று இடம் பெற்றது. 

வன்னேரிக்குளம் மகாவித்தியாலயம், ஐயனார்புரம் அ.த.க.பாடசாலையின் சாரணர்கள் சிரமதானப் பணியை சிறப்பாக மேற்கொண்டனர். 

Advertisement

முதியோர்இல்லத்தலைவர் சு.தர்மரத்தினம் அவர்கள் தலைமையில் இடம்பெற்றநிகழ்வில் இலங்கைசெஞ்சிலுவைசங்க
கிளிநொச்சிகிளையின் தலைவர் த.சேதுபதி அவர்களும் சிற்றி லயன்ஸ் கழக பிரதிநிதி இ.ஜெயசுதர்சன் அவர்களும் அயல் பாடசாலைகளின் அதிபர் ஆசிரியர்களும் கலந்து சிறப்பித்தனர்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version