இலங்கை

சிறுவர் மீதான வன்முறைகள் தொடர்பில் 109 ஐ அழையுங்கள்

Published

on

சிறுவர் மீதான வன்முறைகள் தொடர்பில் 109 ஐ அழையுங்கள்

சிறுவர்களுக்கு எதிராக இடம்பெறும் வன்முறைகள் தொடர்பில் முறைப்பாடு அளிப்பதற்கு பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தின் 109 என்ற அவசர தொலைபேசி இலக்கத்துக்குத் தொடர்புகொள்ளுமாறு பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்து.

சிறுவர்களை யாசகம் மற்றும் கடினமான தொழில்களில் ஈடுபடுத்துதல், துன்புறுத்துதல், துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்கள் தொடர்பில் பொலிஸாருக்கு உடனடியாகத் தகவல் வழங்குமாறும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version