சினிமா
நடிகை கயாடு லோஹர் சிவப்பு நிற உடையில் அசத்தல் கிளிக்ஸ்.. என்ன ஒரு அழகு!
நடிகை கயாடு லோஹர் சிவப்பு நிற உடையில் அசத்தல் கிளிக்ஸ்.. என்ன ஒரு அழகு!
இன்றைய சென்சேஷனல் நாயகிகளில் ஒருவர் கயாடு லோஹர். டிராகன் படத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த இவர் தற்போது பல படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.அந்த வகையில், அதர்வாவுடன் இணைந்து இதயம் முரளி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் சிம்புவின் 49வது திரைப்படத்தின் கதாநாயகியாக நடிக்கவுள்ளார்.இப்படி கோலிவுட் திரையுலகின் பிஸியான கதாநாயகிகளில் ஒருவராக மாறியுள்ள கயாடு சிவப்பு நிற உடையில் இருக்கும் லேட்டஸ்ட் அழகிய போட்டோஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ,