இலங்கை
பாடசாலை நூலகங்களை அபிவிருத்தி செய்ய விரும்புகின்றிர்களா? தொடர்பு கொள்ளவும்
பாடசாலை நூலகங்களை அபிவிருத்தி செய்ய விரும்புகின்றிர்களா? தொடர்பு கொள்ளவும்
இலங்கையிலுள்ள தமிழ்_மொழி பாடசாலை நூலகங்களுக்கு நூல்கள் தேவை என்றால் ,கீழ்வரும் விடயங்களை செய்து ஒரு கோரிக்கையாக அனுப்பித் தந்தால் , அன்பளிப்பு செய்பவர்களுடன் பேசி , அடுத்த கட்ட முன்னெடுப்பை செய்ய முடியும்.
01. பாடசாலை அல்லது பாடசாலை அபிவிருத்திக் குழுவின் கடிதத் தலைப்பில் ஒரு வேண்டுதல் கடிதம் அனுப்பித் தரப்படல் வேண்டும்!
அக் கடிதத்தில் பாடசாலையில் உள்ள நூலகத்தின் இன்றைய நிலை பற்றியும், அப்பாடசாலையின் தரம், மாணவர்கள் எண்ணிக்கையும் குறிப்பிடப்படல் வேண்டும்!
02. பாடசாலையின் பெயர்ப்பலகை தெரியத் தக்கவாறு புகைப்படம் இணைக்கப்படல் வேண்டும்
03. இணைப்பாளர், நூல் திட்டம், இலண்டன் என குறிப்பிடப்பட்டு, இந்த மின்னஞ்சலுக்கு eathuvarai@gmail.com அல்லது 0044 7817262980 எனும் WhatsApp இலக்கத்திற்கு அனுப்ப வேண்டும்!
ஆர்வமுள்ளோர், இத் தகவலை பகிர்ந்து கொள்ளுங்கள்!