இலங்கை
வவுனியா புளியங்குளத்தில் பாரவூர்தியுடன் பேரூந்து மோதுண்டு விபத்து!
வவுனியா புளியங்குளத்தில் பாரவூர்தியுடன் பேரூந்து மோதுண்டு விபத்து!
இன்று காலை வவுனியா புளியங்குளத்தில் பாரவூர்தியுடன் பேரூந்து மோதுண்டு பாரிய விபத்து ஏற்பட்டுள்ளது. இவ் விபத்தில் பாரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக சம்பவ இடத்திலிருந்து தெரிய வந்துள்ளது.