இலங்கை
சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு கொலை அச்சுறுத்தல்
சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு கொலை அச்சுறுத்தல்
இலங்கை சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
டுபாயில் உள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் குழுக்களினால் இந்த கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, குறித்த சிரேஸ்ட அதிகாரிகள், பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவிடம் அளித்த முறைப்பாட்டுக்கு அமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.