சினிமா

இளையராஜா தொடர்ந்த வழக்கிற்கு பதில் கொடுத்த நடிகை வனிதா

Published

on

இளையராஜா தொடர்ந்த வழக்கிற்கு பதில் கொடுத்த நடிகை வனிதா

“மிஸஸ் அண்ட் மிஸ்டர்” படத்தில் இடம் பெற்றுள்ள இளையராஜாவின் பாடலை சோனி நிறுவத்திடம் அனுமதி பெற்றுதான் பயன்படுத்தியதாக நடிகை வனிதா விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

“மிஸஸ் அண்ட் மிஸ்டர்”படத்தில் இளையராஜா இசையில் உருவான மைக்கேல் மதன காமராஜன் திரைப்படத்தின் “ராத்திரி சிவ ராத்திரி” பாடல் இடம்பெற்றுள்ளது. 

Advertisement

இந்த பாடலுக்கான உரிமையை பணம் கொடுத்து சோனி நிறுவனத்திடம் வாங்கியதாக நடிகை வனிதா கூறியுள்ளார்.

மேலும், இளையராஜா வழக்கு போட வேண்டும் என்றால், அந்த நிறுவனத்தின் மீதுதான் போட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

லங்கா4 (Lanka4)

Advertisement

அனுசரணை

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version