சினிமா

இவங்க லவ் பண்ணுறாங்களா? சந்தேகத்தில் ஆகாஷை அடித்த நிதீஷ்.! பொங்கியெழுந்த எழில்.!

Published

on

இவங்க லவ் பண்ணுறாங்களா? சந்தேகத்தில் ஆகாஷை அடித்த நிதீஷ்.! பொங்கியெழுந்த எழில்.!

பாக்கியலட்சுமி சீரியலில் இன்று, ஆகாஷ் இனியாவைப் பார்த்து உனக்கு ஒரு friend-ஆ எப்பவுமே நான் கூட இருப்பேன் என்று சொல்லுறார். அதனை அடுத்து ஆகாஷ் இனியா கிட்ட வந்து office போய் பார்த்தேன் அங்க நீ வெளிக்கிட்ட என்று சொன்னாங்க அதுதான் ஹோட்டலுக்கு வந்தனான் என்கிறார்.மேலும், இதுதான் ரெண்டு பேரோடையும் meeting spot-ஆ என்று கேட்கிறார். அதுக்கு ஆகாஷ் நாங்க friendly-ஆ தான் கதைச்சோம் என்கிறார்.பின் இனியா ஆகாஷை பார்த்து இங்க எதுக்கு வந்தீங்க என்று கேட்கிறார். அதுக்கு ஆகாஷ் இங்க நீங்க ரெண்டு பேரும் லவ் பண்ணிட்டு இருப்பீங்க அதை பார்க்கத் தான் வந்தனான் என்கிறார்.அதைக் கேட்ட இனியா பார்த்துப் பேசுங்க என்று சொல்லுறார். இதனை அடுத்து நிதீஷ் கோபமாக பார்த்ததை பற்றித் தான் பேசுறேன் என்று சொல்லுறார். மேலும் வீட்டில இவ்வளவு பிரச்சனை போய்கிட்டு இருக்கு ஆனா நீ உன்னோட ex லவ்வர் கூட கதைச்சிட்டு இருக்கிற நீ பெரிய ஆளு தான் என்கிறார். அதனை அடுத்து செல்வி நிதீஷ் கிட்ட வந்து நாலு பேர் பாக்கிற இடத்தில வந்து பொம்பிள பிள்ளைய இப்புடி எல்லாம் பேசலாமா என்று கேட்கிறார். மேலும் காலாட்டா பண்ணாமல் போங்க என்கிறார். அதுக்கு ஆகாஷை தள்ளி விடுறார் நிதீஷ்.இதனை தொடர்ந்து பாக்கியா நிதீஷை பார்த்து இனியா உங்கட வீட்ட இனிமேல் வரமாட்டால் என்று சொல்லுறார். பின் கவுன்சிலர் வந்து நிதீஷை அங்கிருந்து போகச் சொல்லுறார். அதனை அடுத்து எழிலும் செழியனும் சுதாகர் வீட்ட போய் நிதீஷை அடிக்கிறார்கள்.அதைப் பார்த்த சுதாகர் மனைவி இனி என்ன செய்யணுமோ அதை நான் பார்த்துக்கிறேன் என்கிறார். மறுநாள் கோபியை பொலீஸ் ஸ்டேஷனுக்கு வரச்சொல்லி போன் வருது. இதுதான் இன்றைய எபிசொட்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version