சினிமா

கருப்புநிற டிரான்ஸ்பெரண்ட் சேலை!! விஜே அஞ்சனா ரங்கனின் கியூட் ரீல்ஸ்..

Published

on

கருப்புநிற டிரான்ஸ்பெரண்ட் சேலை!! விஜே அஞ்சனா ரங்கனின் கியூட் ரீல்ஸ்..

சன் தொலைக்காட்சியில் ஒருசில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபலமான விஜே அஞ்சனா, தற்போது திரைப்பட நிகழ்ச்சிகள் மற்றும் ஒருசில பேட்டி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார்.90ஸ் காலத்தில் இருந்தே அஞ்சனாவை பலரும் பார்த்து வருகிறார்கள். தற்போது 35 வயதாகும் அஞ்சனா சன் டிவியில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக பயணித்திருக்கிறார்.இணையத்தில் ஆக்டிவாக இருந்து விஜே அஞ்சனாவா இது என்று கூறும் அளவிற்கு மாடர்ன் லுக்கில் போட்டோஷூட் கலெக்ஷனை பகிர்ந்து வருகிறார்.தற்போது டிரான்ஸ்பெர்ண்ட் சேலையில் எடுத்த க்யூட் ரீல்ஸ் வீடியோவை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version