இலங்கை

கிளி. முருகானந்தாவின் சாதாரண தர பெறுபேறுகள்: 2024

Published

on

கிளி. முருகானந்தாவின் சாதாரண தர பெறுபேறுகள்: 2024

வெளியான பெறுபேறுகளின் அடிப்படையில் எமது மாணவர்கள் 3 பேர் – 9A சித்தியினையும் 3 பேர் – 8A B சித்தியினையும் 4 பேர் – 7A சித்தியினையும் 3 பேர் – 6A சித்தியினையும் பெற்றுள்ளனர்.

 இதில் 88% உயர்தரம் கற்கும் வாய்ப்பினைப் பெற்றுள்ளனர்.ஒரு பாடமும் சித்தி பெறாத மாணவர் இம்முறை யாருமில்லை.

Advertisement

 குறித்த பெறுபேறுகள் குறித்து அதிபர் அ.பங்கையற்செல்வன் குறிப்படுகையில்,

 மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் வலயம் சார் பணிப்பாளர்கள் உத்தியோகத்தர்கள் மேலதிக வகுப்புக்களை நடாத்திய ஆசிரியர்கள், மேலதிக வகுப்புக்களுக்கு அனுசரணை வழங்கிய திரு.விஜயன், SJC 87 Initiative அமைப்பினர், உளரீதியான ஊக்கப்படுத்தல்களை வழங்கிய உறவுகள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்தார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version