இலங்கை

கொழும்பில் மின் கம்பத்தில் ஏறி போராட்டம்

Published

on

கொழும்பில் மின் கம்பத்தில் ஏறி போராட்டம்

   கொழும்பு – கோட்டை ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்திற்கு முன்பாக உள்ள மின் கம்பத்தில் ஏறி, நபரொருவர் போராட்டத்தில் ஈடுபட்ட சமபவம் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நபர் இன்று (11) பிற்பகல் குறித்த மின் கம்பத்தில் ஏறி, போராட்டத்தில் ஈடுபட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Advertisement

தீயணைப்பு படையினர் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் ஆகியோர் இணைந்து மின் கம்பத்தில் ஏறி, போராட்டத்தில் ஈடுபட்ட நபரை மீட்டு கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.  

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version