இலங்கை

தமிழ்நாட்டில் முகாம்களில் இருக்கும் ஈழத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும்! நடிகர் சசிகுமார்

Published

on

தமிழ்நாட்டில் முகாம்களில் இருக்கும் ஈழத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும்! நடிகர் சசிகுமார்

தமிழ்நாட்டில் உள்ள முகாம்களில் இருக்கும் இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்குமாறு நடிகர் சசிகுமார் கோரிக்கை விடுத்துள்ளார்.

 தமிழ்நாட்டில் உள்ள முகாம்களில் இருக்கும் இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்குமாறு நடிகர் சசிகுமார் கோரிக்கை விடுத்துள்ளார்.

Advertisement

 சத்யசிவா இயக்கத்தில் சசிகுமார், லிஜோமோல் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி இருக்கும் பிரீடம் திரைப்படம் வருகிற 10ம் தேதி திரைக்கு வருகிறது.

இந்த படத்தின் சிறப்பு காட்சி திரையிடப்பட்டது.

 அப்போது செய்தியாளர்களை சந்தித்த நடிகர் சசிகுமார், வெளிநாடுகளில் இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை கொடுப்பதாகவும், தமிழ் மொழி பேசுபவர்கள் வேறு நாட்டில் இருந்து இங்கு வந்தாலும், இங்க இருந்து முன்பு போனவர்கள் ஆக தான் இருப்பார்கள் என்றும் குறிப்பிட்டார்.

Advertisement

 மேலும் அகதி தஞ்சம் கோரி வருகின்ற ஈழத்தமிழர்களுக்கு குடியுரிமை வழங்கவேண்டும் என்று தெரிவித்திருந்தார

இதேவேளை திரைப்பட காட்சிகளிலும் இது தொடர்பில் காட்சிகள் காட்டப்பட்டுகொண்டு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

லங்கா4 (Lanka4)

Advertisement

அனுசரணை

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version