சினிமா
திருமணமாகி ஒரு வருஷம் ஆடுச்சா!! நடிகர் வரலட்சுமி பகிர்ந்த வீடியோ..
திருமணமாகி ஒரு வருஷம் ஆடுச்சா!! நடிகர் வரலட்சுமி பகிர்ந்த வீடியோ..
ஜீ தமிழ் தொலைக்காட்சி மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்து வரும் நிகழ்ச்சிகளில் ஒன்றாக இருப்பது டான்ஸ் ஜோடி டான்ஸ். தற்போது இந்நிகழ்ச்சியின் 3வது சீசன் தற்போது விறுவிறுப்பாக ஒளிப்பரப்பாகி வருகிறது.மிர்ச்சி விஜய், மணிமேகலை தொகுத்து வழங்கி வரும் இந்நிகழ்ச்சியில் பாபா மாஸ்டர், சினேகா, வரலட்சுமி போன்றவர்கள் நடுவர்களாக இருந்து வருகிறார்கள். சில வாரமாக நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாமர் இருந்த வரலட்சுமி மீண்டும் நிகழ்ச்சிக்கு வந்துள்ளார்.இந்நிலையில், நிக்கோலாயை திருமணம் செய்து ஒரு ஆண்டு நிறைவடைந்து விட்டதே என்று கூறி திருமண வீடியோவை பகிர்ந்துள்ளார் வரலட்சுமி. அதுக்குள்ள ஒரு வருஷமாகிடுச்சா என்று ரசிகர்கள் ஷாக்கான ரியாக்ஷன் கொடுத்து வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.