சினிமா
இசை வெளியீட்டுக்கு முன்.. இந்தியன் 2 பாடல்கள் வெளியீடு.!
இசை வெளியீட்டுக்கு முன்.. இந்தியன் 2 பாடல்கள் வெளியீடு.!
[புதியவன்]
நடிகர் கமல் மற்றும் இயக்குனர் சங்கர் கூட்டணியில் உருவாகியுள்ள ‘இந்தியன் 2’ படத்தின் 6 பாடல்களை படக்குழு இணையத்தில் வெளியிட்டுள்ளது. இந்த திரைப்படம் ஜூலை 12ஆம் திகதி திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
இதனிடேயே, அனிருத் இசையில் உருவான இந்த 6 பாடல்களை ‘நீலோற்பம்’ கவிஞர் தாமரை, ‘பார்ரா’ பா.விஜய், ‘காலண்டர்’ கபிலன் வைரமுத்து. ‘கதரல்ஸ்’ ரோகேஷ், ‘கம் பேக் இந்தியன்’ அறிவு மற்றும் கதறல்ஸ் ஆகிய ஆறு பாடல்கள் வெளியாகி உள்ளது.
இப்படத்தின் அனைத்து பாடல்களும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த திரைப்படத்தில் ரோஷினி பிரகாஷ், மமிதா பைஜு, மிஷ்கின் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார். [எ]