இலங்கை

இலங்கை வருகிறார் – பாகிஸ்தான் இராணுவத்தளபதி!

Published

on

இலங்கை வருகிறார் – பாகிஸ்தான் இராணுவத்தளபதி!

பாகிஸ்தான் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சையத் அசிம் முனீர் நாளைமறுதினம் திங்கட்கிழமை(14)  இலங்கை மற்றும் இந்தோனேசியாவுக்கு விஜயம் செய்யவுள்ளாரென பாகிஸ்தானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இலங்கை விஜயத்துக்குப் பின் பீல்ட் மார்ஷல் சையத் அசிம் முனீர் இந்தோனேசியாவுக்கும் பயணம் செய்யவுள்ளார்.

Advertisement

இரு நாடுகளின்  வருகைகளின் போதும், இருதரப்பு நலன் சார்ந்த விடயங்கள் தொடர்பில் அதிகாரிகளுடன் கலந்துரையாடப்படவுள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version