உலகம்

இஸ்ரேல் தாக்குதலில் பற்றி எரியும் லெபனான்!

Published

on

இஸ்ரேல் தாக்குதலில் பற்றி எரியும் லெபனான்!

லெபனானில் நேற்று இஸ்ரேல் நடத்திய ஏவுகணை தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உட்பட 492 பேர் உயிரிழந்தனர். 

மேலும்,ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும்  

Advertisement

தெற்கு லெபனானில் கிராமங்கள், நகரப் பகுதிகள் உட்பட மொத்தம் 19 இடங்களை ஹிஸ்புல்லா ஆயுதக்குழுக்கள் ஆயுதக் கிடங்குகளாக பயன்படுத்தி வருவதாகவும் இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ள வரைபடத்தில் கண்டறியப்பட்டது. 

இதனால், லெபனான் மீது இஸ்ரேல் நேற்று வான்வழி  தாக்குதலில் 35 குழந்தைகள் உட்பட 492 பேர் உயிரிழந்தனர். மேலும், 1,645 இற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். [ ஒ ]

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version