உலகம்

இஸ்ரேல் நடத்திய ஆளில்லா இராணுவ தாக்குதலில் ஐவர் சாவு!

Published

on

இஸ்ரேல் நடத்திய ஆளில்லா இராணுவ தாக்குதலில் ஐவர் சாவு!

இஸ்ரேலின் வடபகுதியில் உள்ள இராணுவதளமொன்றின் மீது மேற்கொள்ளப்பட்ட ஆளில்லா இராணுவ தாக்குதலில் ஐந்து இஸ்ரேலிய படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 60க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹைபாவிலிருந்து தென்பகுதியில் உள்ள பினாமியாவில் உள்ள இஸ்ரேலிய இராணுவத்தின் தளத்தை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்ட ஆளில்லா விமானதாக்குதலில் காயமடைந்த படையினரில் ஏழு பேரின் நிலை ஆபத்தானதாக காணப்படுவதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.
இத்தாக்குதலிற்கு ஹிஸ்புல்லா அமைப்பு உரிமை கோரியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

ஹைபாவிலிருந்து தென்பகுதியில் உள்ள பினாமியாவில் உள்ள இஸ்ரேலிய இராணுவத்தின் தளத்தை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்ட ஆளில்லா விமானதாக்குதலில் காயமடைந்த படையினரில் ஏழு பேரின் நிலை ஆபத்தானதாக காணப்படுவதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.

மேலும், தென்லெபனானிலும் பெய்ரூட்டிலும் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலிற்கு பதில் தாக்குதல் இதுவென ஹிஸ்புல்லா அமைப்பு தெரிவித்துள்ள அதேவேளை, பல ஆளில்லா விமானங்களை பயன்படுத்தி தாக்கியதாக ஹிஸ்புல்லா அமைப்பு தெரிவித்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது. (ச)

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version