உலகம்

ஐரோப்பாவில் பரவி வரும் கொடிய கொசு!

Published

on

ஐரோப்பாவில் பரவி வரும் கொடிய கொசு!

ஒரு வைராலஜி நிபுணர் ஐரோப்பாவில் பரவி வரும் கொடிய கொசு வகைகளைப் பற்றி எச்சரித்துள்ளார்.

லீட்ஸ் பல்கலைக்கழகத்தின் புற்றுநோய் வைராலஜி பேராசிரியரான ஸ்டீபன் கிரிஃபின், தெற்கு ஐரோப்பா முழுவதும் ஆசிய டெங்கு நுளம்புகள்  எவ்வாறு பரவுகின்றன என்பதை விளக்கியதாகவும்  

Advertisement

இந்த பூச்சிகள் டெங்கு, சிக்குன்குனியா, மஞ்சள் காய்ச்சல், பிளவு பள்ளத்தாக்கு காய்ச்சல், வெஸ்ட் நைல் வைரஸ் மற்றும் ஜப்பானிய மூளைக்காய்ச்சல் உள்ளிட்ட 20 நோய்களை சுமந்து செல்லும் என அவர் எச்சரித்துள்ளார்.

இந்த கொசுக்கள் தென்கிழக்கு ஆசியாவிலிருந்து உலகின் பிற பகுதிகளுக்கு ஏற்றுமதியில் முட்டைகளை அடைக்கும் டயர்கள் போன்றவற்றில் உள்ளதாகவும்  குறிப்பிடப்பட்டுள்ளது.[ஒ]

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version