உலகம்

ஒருபோதும் ரஷ்யாவை பிரிட்டன் தாக்காது; பிரிட்டனின் புதிய அரசாங்கம் அறிவிப்பு!!!

Published

on

ஒருபோதும் ரஷ்யாவை பிரிட்டன் தாக்காது; பிரிட்டனின் புதிய அரசாங்கம் அறிவிப்பு!!!

ரஷ்யாவின் இலக்குகளைப் பிரிட்டன் ஒருபோதும் தாக்காது என்று பிரிட்டனின் பாதுகாப்புச் செயலாளர் ஜோன் ஹேலி தெரிவித்துள்ளார்.
ரஷ்யா – உக்ரைன் போரில், உக்ரைனுக்கு ஏராளமான இராணுவ உதவிகளை இதுவரையில் பிரிட்டனில் ஆட்சியமைத்திருந்தகென் சர்வேடிவ் கட்சி வழங்கியிருந்தது. தற்போது தொழிற்கட்சி அங்கு ஆட்சியமைத்துள்ள நிலையில், பிரிட்டனின் வெளிவிவகாரக் கொள்கைகள் மாறாது என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாக உக்ரைனின் அதிபர் ஷெலன்ஸ்கி
அண்மையில் தெரிவித்திருந்தார். இவ்வாறானதொரு பின்னணி யிலேயே, ரஷ்யாவின் இலக்கு களை பிரிட்டன் ஒருபோதும் தாக் காது என்றும், அது உக்ரைனின் தனிப்பட்ட விடயம் எனவும் பிரிட்ட னின் புதிய பாதுகாப்புச் செயலா ளர் ஜோன் ஹேலி தெரிவித்துள் ளார் .
உக்ரைனுக்காக பிரிட்டன் வழங் கும் ஆயுதங்கள், உக்ரைனியர்
களை ரஷ்யத் தாக்குதல்களில் இருந்து தற்காப்பதே. மற்றும்படி ரஷ்ய இலக்குகளைத் தாக்குமாறு ஊக்குவிப்பதோ, ரஷ்ய இலக்கு களைத் தாக்குவதோ பிரிட்டனின் கொள்கையல்ல. அதைச்செய்ய வேண்டிய எந்தத் தேவையும் பிரிட்டனுக்குத் தற்போது இல்லை என்றும் புதிய பாதுகாப்புச் செய லாளர் ஜோன் ஹேலி மேலும் தெரிவித்துள்ளார்

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version