சினிமா
‘சாட்டை’ திரைப்பட நடிகையை கரம்பிடித்த சின்னத்திரை நடிகர்:
‘சாட்டை’ திரைப்பட நடிகையை கரம்பிடித்த சின்னத்திரை நடிகர்:
(புதியவன்)
நடிகை சுவாசிகாவுக்கும் மலையாள தொலைக்காட்சி நடிகர் பிரேம் ஜேக்கப்புக்கும் திருமணம் நடந்து முடிந்துள்ளது.
தமிழில் கோரிப்பாளையம், வைகை, அப்புச்சி கிராமம், சாட்டை போன்ற படங்களில் நடித்தவர் நடிகை
சுவாசிகாவும் ஜேக்கப்பும் தொலைக்காட்சி தொடரொன்றில் இணைந்து நடித்தபோது காதலித்துள்ளதோடு, இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
மேலும் ஜேக்கப் தற்போது விஜய் தொலைக்காட்சியில் (டிவி) ஒளிபரப்பாகும் ‘நீ நான் காதல்’ எனும் தொடரில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.