சினிமா
ஜேர்மனிக்கு விஜயம் செய்த ஏ.ஆர் ரகுமான்
ஜேர்மனிக்கு விஜயம் செய்த ஏ.ஆர் ரகுமான்
ஒஸ்கார் விருது நாயகன் ஏ. ஆர் ரகுமான் நாளை நடைபெறவிருக்கும் இசை நிகழ்ச்சியில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி சென்றடைந்துள்ளார்.
தனது இசைத்திறமையால் உலகம் பூராகவும் தனக்கென தனியான ரசிகர் படையைக்கொண்ட இசையமைப்பாளர் இவராவார்.
இந்நிலையில் ஜேர்மன் வாழ் தமிழ் மக்களுக்காக குறித்த இசைநிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.