சினிமா
மொழிகள் இல்லா நம் உலகில் கவிதை சாயம் பூசுகிறாய்! வெளியான சைரன் பட பாடல்:
மொழிகள் இல்லா நம் உலகில் கவிதை சாயம் பூசுகிறாய்! வெளியான சைரன் பட பாடல்:
(புதியவன்)
சித்ஸ்ரீராம் குரலில் காதல் பாடலாக உருவாகியுள்ள,’சைரன்’ படத்தின் முதல் பாடலான ‘நேற்று வரை’ பாடலின் லிரிக் வீடியோ வெளியாகியுள்ளது.