சினிமா

ரசிகர்களின் பலத்த எதிர்பார்பிற்கு மத்தியில் விடாமுயற்சி!

Published

on

ரசிகர்களின் பலத்த எதிர்பார்பிற்கு மத்தியில் விடாமுயற்சி!

நடிகர் அஜித் தற்போது விடாமுயற்சி படப்பிடிப்பில் பிசியாக இருக்கிறார். மகிழ் திருமேனி இயக்கி வரும் இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க அனிருத் இசையமைக்கிறார்.

அசர்பைஜானில் நடைபெற்று வரும் இப்படத்தில் அஜித்துடன் இணைந்து அர்ஜுன், ஆரவ், திரிஷா, ரெஜினா மற்றும் பிரியா பவானி ஷங்கர் என பல நட்சத்திரங்கள் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Advertisement

இந்த படப்பிடிப்பு தளத்தில் இருந்து சில புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அவ்வப்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

அங்குள்ள ரசிகர்கள் அஜித்தை நேரில் சந்தித்து எடுத்துக்கொள்ளும் புகைப்படங்கள் தொடர்ந்து வெளியாகிறது.

அதுமட்டுமின்றி அஜித்தின்  உருவத்தினை வரைந்து அதை அவருக்கு பரிசாக வழங்கிய புகைப்படமானது தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version