இலங்கை
வடக்கு – கிழக்கில் பாரிய மக்கள் போராட்டம்!
வடக்கு – கிழக்கில் பாரிய மக்கள் போராட்டம்!
சர்வதேச நீதிப் பொறிமுறையை வலியுறுத்தி தமிழர் தாயகமான வடக்கு – கிழக்கில் எதிர்வரும் ஜூலை 26 ஆம் திகதி பாரிய மக்கள் போராட்டத்தை மேற்கொள்ள அனைவரையும் ஒன்றிணையுமாறு வடக்கு – கிழக்கு சமூக இயக்கம் அழைப்பு விடுத்துள்ளது.