இலங்கை

வரலாற்றுச் சாதனை படைத்த கிளிநொச்சி வலைப்பாடு றோமன் கத்தோலிக்க பாடசாலை

Published

on

வரலாற்றுச் சாதனை படைத்த கிளிநொச்சி வலைப்பாடு றோமன் கத்தோலிக்க பாடசாலை

தற்போது வெளியாகிய கா.பொ.த சாதாரண தரப்பெறுபேற்றில் கிளிநொச்சி மாவட்டத்தின் மிகவும் பின் தங்கிய பாடசாலைகள் பல வரலாற்றுச்சாதனை பெற்ற நிலையில் வலைப்பாடு ரோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையானது சாதனை பெற்றுள்ளது.

1919 ஆம் ஆண்டு கா.பொ.த சாதாரண தரம் ஆரம்பிக்கப்பட்ட இப்பாடசாலையில் அ.மேரி இசாயினி 9A சித்திகளைப் பெற்று பாடசாலைக்கும் தனது தனது பெருமை சேர்த்துள்ளார்.

Advertisement

வலைப்பாடு ரோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையின் முதலாவது 9Aசித்தி பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version