உலகம்

30 தொழிற்சங்கங்கள் இன்று கூடுகின்றன

Published

on

30 தொழிற்சங்கங்கள் இன்று கூடுகின்றன

தொழில் வல்லுநர்கள் ஒன்றியத்தின் பிரதிநிதிகளின் விசேட கூட்டம் இன்று (30) நடைபெறவுள்ளது.

ஒரு இலட்சம் ரூபாய்க்கு மேற்பட்ட மாத வருமானத்திற்கு 6% முதல் 36% வரை வரி விதிக்கும் அரசாங்கத்தின் கொள்கையை உடனடியாக திரும்பப் பெறக் கோரி கடந்த வாரம் நடைமுறைப்படுத்தப்பட்ட கறுப்பு போராட்ட வாரத்தின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Advertisement

இச்சந்திப்பில் சுமார் 30 தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளதாக தொழிற்சங்கங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் ஒன்றியத்தின் தலைவர் தெரிவித்தார்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version