சினிமா

அரசியின் திருமணம் பற்றிய உண்மையை அறிந்த குடும்பம்..! பாண்டியன் ஸ்டோர்ஸ் புரொமோ.!

Published

on

அரசியின் திருமணம் பற்றிய உண்மையை அறிந்த குடும்பம்..! பாண்டியன் ஸ்டோர்ஸ் புரொமோ.!

விஜய் டீவியின் சிறப்பான தொடர்களில் ஒன்றாக மக்கள் மனதைக் கவர்ந்தது தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இன்றைய எபிசொட்டில், குழலி குமாரவேல் வேற ஒரு பொண்ணோட கதைச்சுக் கொண்டிருக்கிறதை பார்த்து ஷாக் ஆகுறார். மேலும், கதிர் இவன் காலையில அரசியை அடிக்கவும் கை ஓங்கினான் என்று சொல்லுறார். இவ்வாறாக இன்றைய எபிசொட் பரபரப்பாக ஒளிபரப்பாக இருப்பதுடன் தற்பொழுது இனி நிகழவிருக்கும் எபிசொட்டின் புரொமோ வெளியாகியுள்ளது. அதில், கதிர் குமாரவேலுவை என்ர தங்கச்சியை கல்யாணம் பண்ணிக் கொண்டு வேற பொண்ணோட ஊர் சுத்திட்டு இருக்கியா என்று அடிக்கிறார். பின் குழலியும் குமாரவேலுவை பேசுறார்.இதனை தொடர்ந்து, அரசி குமாரவேலுவை பார்த்து என்ர அண்ணா மேல கை வைச்சால் நடக்குறது வேற என்று சொல்லுறார். பின் அரசி கதிரை பார்த்து இவர் எனக்கு புருஷனே இல்ல என்கிறார். மேலும், இவனை ஏமாற்ற நானே என்ர கழுத்தில கட்டின தாலி தான் இது என்று சொல்லுறார். அதைக் கேட்டு அங்கிருந்த எல்லாரும் ஷாக் ஆகுறார்கள். 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version