சினிமா

கண்ணழகி எப்பவுமே Heroine தான்..! – ரசிகர்களைக் கவர்ந்த மீனாவின் ட்ரெண்டிங் லுக்.!

Published

on

கண்ணழகி எப்பவுமே Heroine தான்..! – ரசிகர்களைக் கவர்ந்த மீனாவின் ட்ரெண்டிங் லுக்.!

தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் எனப் பல்வேறு மொழிப் படங்களில் குழந்தை நட்சத்திரமாகத் தொடங்கி கதாநாயகியாகவும் திகழ்ந்து வந்த நடிகை மீனா, இன்னமும் ரசிகர்களின் மனதில் “கண்ணழகி” என்ற இடத்தில் உறைந்திருக்கிறார்.அந்த வகையில், அவர் சமீபத்தில் பகிர்ந்த லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள், சமூக வலைத்தளங்களில் மிக வேகமாக பரவி வருகிறது. வயதைக் கடந்த அழகு, ஸ்டைல் இவை அனைத்தும் இணையவாசிகளை வியப்பில் ஆழ்த்தியிருந்தன.இந்த புகைப்படங்கள் பகிரப்பட்ட சில நிமிடங்களிலேயே, மீனாவின் Instagram பக்கத்தில் லைக் மற்றும் கமெண்ட்ஸ் குவிந்துள்ளன. சிலர் இதனை பார்த்து “Evergreen beauty…” என்று தங்களது பதிவுகளையும் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version