சினிமா
நானும் விஜய்யும் கல்யாணம் பண்ணிக்கிட்டோம்னு நினைச்சிட்டாங்க!! நடிகை சங்கீதா..
நானும் விஜய்யும் கல்யாணம் பண்ணிக்கிட்டோம்னு நினைச்சிட்டாங்க!! நடிகை சங்கீதா..
தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்தவர் தான் நடிகை சங்கீதா.முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்த சங்கீதா, விஜய்யுடன் பூவே உனக்காக என்ற படத்தில் பிரியதர்ஷினி ரோலில் நடித்திருந்தார். அப்படத்தின் போது விஜய்யுடன் நடித்தபோது நடந்த ஒரு சம்பவத்தை பகிர்ந்துள்ளார் நடிகை சங்கீதா.அதில், விஜய்க்கு கல்யாணம் ஆகும் போது, அவர் மனைவி சங்கீதா இல்லையா. B.E(English) படிச்சிட்டு இருந்தபோது பேராசிரியர், விஜய்யை கல்யாணம் பண்ணிக்க போறவங்க நானும் நினைச்சிட்டாரு.என்னமா சொல்லவே இல்லை கல்யாணமாகிடிச்சின்னு என்று கேட்டார். அது நானில்லை சார் என்று சொன்னேன் என்று சங்கீதா தெரிவித்துள்ளார்.