இலங்கை

வட மத்திய மாகாண சபையின் முதலாவது தமிழ் பெண் செயலாளராக யாழ் பெண்மணி

Published

on

வட மத்திய மாகாண சபையின் முதலாவது தமிழ் பெண் செயலாளராக யாழ் பெண்மணி

வட மத்திய மாகாண சபைக்கு முதலாவது தமிழ் பெண் செயலாளராக யாழ்ப்பாணத்தை சேர்ந்த நிர்வாக சேவை அதிகாரியான சுபாஜினி மதியழகன் தனது கடமைகளை  திங்கட்கிழமை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார்.

யாழ் சங்கானை பிரதேச செயலாளராக கடமையாற்றிய சுபாஜினி நிர்வாக சேவை சிறப்பு தரத்துக்கு பதவி உயர்வு பெற்ற நிலையில் வட மத்திய மாகாண சபைக்கு செயலாளராக நியமிக்கப்பட்டார்.

Advertisement

இந்நிலையில் வட மத்திய மாகாண சபைக்கு முதல் தமிழ் பெண் செயலாளர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version