சினிமா
விவாகரத்துக்கு பின் மீண்டும் இணைந்த ஜிவி பிரகாஷ் – சைந்தவி!! வைரல் வீடியோ..
விவாகரத்துக்கு பின் மீண்டும் இணைந்த ஜிவி பிரகாஷ் – சைந்தவி!! வைரல் வீடியோ..
முன்னணி இசையமைப்பாளரான ஜிவி பிரகாஷ் குமார் கடந்த ஆண்டு தன்னுடைய மனைவியும் பாடகியுமான சைந்தவியை விவாகரத்து செய்தாக கூறி அறிக்கை வெளியிட்டார்.இருவரும் சமரசமாக பிரிந்த நிலையில், அதன்பின் இருவரும் நண்பர்களாக பழகி வருகிறார்கள். விவாகரத்து பெற்ற சில மாதத்திலேயே ஜிவி பிரகாஷ் நடத்திய கச்சேரியில் கலந்து கொண்டு சைந்தவி பாடியது பலரது கவனத்தையும் ஈர்த்தது.இந்நிலையில் லண்டனில் ஜூலை 12 ஆம் தேதி லவ் கான்செட் நிகழ்ச்சி நடத்தியிருக்கிறார் ஜிவி. கச்சேரியில் பாட சைந்தவியும் கலந்து கொண்டார்.நிகழ்ச்சிக்கு முன் இருவரும் சந்தித்தபோது சைந்தவி ஜிவியை பார்த்த பார்வை பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். இருவரும் சந்தித்த வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.