இலங்கை

இலங்கை வங்கியினால் பயிற்சி அபிவிருத்தி உதவியாளர் பதவிக்கான விண்ணப்பம் கோரல்

Published

on

இலங்கை வங்கியினால் பயிற்சி அபிவிருத்தி உதவியாளர் பதவிக்கான விண்ணப்பம் கோரல்

வெற்றிடம் உள்ள மாகாணங்களுக்கு மட்டுமே உரியவை :
– மத்திய மாகாணம், கிழக்கு மாகாணம், வட மத்திய மாகாணம், வடமேல் மாகாணம், வட மாகாணம், சப்ரகமுவ மாகாணம், ஊவா மாகாணம்
 
கல்வித் தகைமைகள் : 

க.பொ.த. (சா/த) பரீட்சையில் தமிழ், கணிதம் மற்றும் ஆங்கில மொழி உட்பட
ஐந்து (05) பாடங்களில் திறமைச் சித்தியுடன் (C) ஒரே அமர்வில்
சித்தியடைந்திருத்தல்.

Advertisement

– க.பொ.த (உ/த) பரீட்சையில் ஒரே அமர்வில் மூன்று (03) பாடங்களில் சித்தியடைந்திருத்தல்.


குறைந்தபட்சம் ஓர் அரச நிறுவனத்திடமிருந்து பெற்ற விவசாயம் தொடர்பான
டிப்ளோமா சான்றிதழ் (அது குறைந்தபட்சம் இரண்டு வருட முழுநேர பாடநெறியாக
இருத்தல் வேண்டும்)

– அல்லது இரண்டு வருட கால NVQ 5 அல்லது அதற்கு சமமான விவசாய பாட நெறியை பூர்த்தி செய்திருத்தல்.

Advertisement

ஏனைய தகைமைகள் :
– மோட்டார் சைக்கிள் ஓட்டுவதற்கான செல்லுபடியாகும் சாரதி அனுமதிப்பத்திரம்

வயது எல்லை :
– 28 வயது / அதற்குக் குறைவாக இருத்தல் வேண்டும். 

பயிற்சிக் காலம் :
– இரண்டு வருடம் 
– 1ம் வருடப் பயிற்சியின் போது மாதாந்தம் ரூ. 60,000/-
– 2ம் வருடப் பயிற்சியின் போது மாதாந்தம் ரூ. 75,000/-

Advertisement

குறிப்பு :
– பயிற்சிக் காலம் உட்பட, நியமிக்கப்படும் மாகாணத்தில் குறைந்தபட்சம் பத்து (10) வருடங்கள் கட்டாய சேவையாற்ற சம்மதிக்க வேண்டும்

விண்ணப்ப முடிவுத் திகதி – 26.07.202

லங்கா4 (Lanka4)

Advertisement

அனுசரணை

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version