சினிமா

எனக்கு இன்னொரு முகம் இருக்கு..நடிகையுடன் கிசுகிசுக்கப்பட்ட தனுஷ்!! வீட்டுக்கே சென்று மிரட்டிய சூப்பர் ஸ்டார்..

Published

on

எனக்கு இன்னொரு முகம் இருக்கு..நடிகையுடன் கிசுகிசுக்கப்பட்ட தனுஷ்!! வீட்டுக்கே சென்று மிரட்டிய சூப்பர் ஸ்டார்..

முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் தனுஷ், குபேரா படத்தினை தொடர்ந்து தன்னுடைய 54வது படத்தின் ஷூட்டிங்கையும் ஆரம்பித்துள்ளார். என்னதான் சிறந்த நடிகர் என்று பெயரெடுத்தாலும், சில சர்ச்சை விஷயத்தில் சிக்கி பேசுபொருளாகிவிடுவார்.சமீபத்தில் தனுஷ் பற்றி ஒரு விஷயத்தை பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார். அதில், தனுஷுடன் நடிக்கும் நடிகைகள் பரபரப்பாக பேசப்படுவார்கள்.அவர் அப்பாவி போல் இருந்தாலும் அவருக்கென்று சில்மிஷம் இருக்கிறது. ஒருக்கட்டத்தில் வீட்டுக்கே போவதில்லை என பத்திரிக்கைகளில் செய்திகள் எழுதப்பட்டன. அந்த சமயத்தில் ரஜினிகாந்த் ரொம்பவே டென்ஷனாகிவிட்டார்.அமலா பால் தங்கியிருந்த அப்பார்ட்மெண்ட்டுக்கே நேராகவே சென்று, தனுஷ் ஒரு குடும்பஸ்தன், இப்படி செய்யலாமா? இனி இப்படி தொடர்ந்தால் ரஜினியின் இன்னொரு முகத்தை பார்த்திருக்க மாட்டீங்க, பார்ப்பீங்க என்று மிரட்டி இருக்கிறார் ரஜினிகாந்த்.அமலா பால், தனுஷுடன் விஐபி படத்தில் நடித்தபோது இருவர் பற்றியும் கிசுகிசு வெளியானதை அடுத்து ரஜினிகாந்த் இப்படி நடந்து கொண்டார் என்று செய்யாறு பாலு தெரிவித்துள்ளார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version