சினிமா
பிக்பாஸ் ரைசா வில்சனா இது!! கிளாமர் லுக்கில் எடுத்த ரீல்ஸ் வீடியோ..
பிக்பாஸ் ரைசா வில்சனா இது!! கிளாமர் லுக்கில் எடுத்த ரீல்ஸ் வீடியோ..
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் ரைசா வில்சன். இதன் மூலம் பியார் பிரேமா காதல் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்த படத்திற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்தனர்.இதைத்தொடர்ந்து ரைசா, தனுஷ் ராசி நேயர்களே, வர்மா, FIR, பொய்கள் குதிரை, காஃபி வித் காதல், கருங்காப்பியம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.தொடர்ந்து பல படங்களில் நடித்தாலும் அந்த படங்கள் வெற்றி படங்களாக அமையவில்லை. பின் பிக்பாஸ் 1 சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்தார் ரைசா.இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ரைசா, நீச்சல் குளத்தில் எடுத்த புகைப்படங்கள் மற்றும் கிளாமர் லுக்கில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறார்.தற்போது கிளாமர் லுக்கில் எடுத்த ரீல்ஸ் வீடியோவை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை கவர்ந்துள்ளார்.