இலங்கை

கண்டி பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை – வெளியான அறிவிப்பு!

Published

on

கண்டி பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை – வெளியான அறிவிப்பு!

எசல கண்டி பெரஹராவை முன்னிட்டு கண்டி பாடசாலைக்கு விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி, எதிர்வரும் ஜூலை 29 முதல் ஆகஸ்ட் 4 ஆம் திகதிவரை இரண்டாம் தவணை விடுமுறைக்காக  பாடசாலைகள் மூடப்படும் என கண்டி வலயக் கல்வி அலுவலகம் அறிவித்துள்ளது.

Advertisement

கண்டியில் உள்ள சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளுக்கு இரண்டாம் தவணை விடுமுறைகள் ஆகஸ்ட் 8 முதல் ஆகஸ்ட் 17ஆம் திகதி வரை வழங்கப்படுவதோடு,

முஸ்லிம் பாடசாலைகள் ஆகஸ்ட் 20 முதல் ஆகஸ்ட் 24ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version