இலங்கை

சூரியக் குடும்ப வரலாற்றை மாற்றியமைக்கும் பழமையான நட்சத்திரம் ; வியப்பில் ஆழ்ந்த ஆய்வாளர்கள்

Published

on

சூரியக் குடும்ப வரலாற்றை மாற்றியமைக்கும் பழமையான நட்சத்திரம் ; வியப்பில் ஆழ்ந்த ஆய்வாளர்கள்

சூரிய குடும்பத்தைவிட பழமையான வால் நட்சத்திரம் ஒன்றை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

3I/Atlas என்று பெயரிடப்பட்ட இந்த வால் நட்சத்திரம், சூரிய குடும்பத்தைவிட மூன்று பில்லியன் ஆண்டுகள் பழமையானதாக இருக்கலாம் என்று ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் தெரிவிக்கிறது.

Advertisement

இது பெரும்பாலும் உறைந்த நீரால் ஆனது என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version