இலங்கை
ஜனாதிபதி நிதியத்தை தொடர்பு கொள்ள புதிய தொலைபேசி எண்
ஜனாதிபதி நிதியத்தை தொடர்பு கொள்ள புதிய தொலைபேசி எண்
ஜனாதிபதி நிதியத்தை தொடர்பு கொள்ள புதிய தொலைபேசி எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது.
இதன்படி பொதுமக்கள் இப்போது ஜனாதிபதி நிதியத்தை 011-4354250 என்ற எண்களின் மூலம் தொடர்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.