இலங்கை

யாழிற்கு வருகை தந்த பிரபல பாடகர் ஸ்ரீநிவாஸ்

Published

on

யாழிற்கு வருகை தந்த பிரபல பாடகர் ஸ்ரீநிவாஸ்

யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள இசை நிகழ்ச்சியொன்றிற்காக பிரபல பாடகர் ஸ்ரீநிவாஸ் உள்ளிட்ட குழுவினர் இன்று (18) நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.

மருத்துவப்பீட மாணவர்களுக்கு பஸ் வாங்குவதற்காக யாழில் நாளை நடைபெறவுள்ள இசை நிகழ்ச்சியொன்று இடம்பெறவுள்ளது.

Advertisement

இந்நிகழ்வில் பாடகர் ஸ்ரீநிவாஸ், பின்னணி பாடகி சரண்யாஸ்ரீநிவாஸ் மற்றும் சரிகமப குழுவினர் கலந்துக்கொள்ளவுள்ளனர்.

மேலும், பாடகர் ஸ்ரீநிவாஸ் இலங்கைக்கு விஜயம் செய்வது இது இரண்டாவது முறை என்பதும் குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version