சினிமா
அட என்ன அழகு.. நடிகை மிர்னாலினி ரவி கண்கவரும் ஸ்டில்ஸ்
அட என்ன அழகு.. நடிகை மிர்னாலினி ரவி கண்கவரும் ஸ்டில்ஸ்
டப்ஸ்மாஷ் மூலம் பிரபலம் ஆகி அதன் மூலம் பட வாய்ப்பு கிடைத்து படங்களில் நடிக்க தொடங்கியவர் மிர்னாலினி ரவி.இவர் சூப்பர் டீலக்ஸ், எனிமி, கோப்ரா, விஜய் ஆண்டனி உடன் ரோமியோ உள்ளிட்ட பல படங்களில் நடித்து தனக்கென ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார்.தற்போது, ட்ரெண்டி அழகிய உடையில் இவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ,