உலகம்
பங்காளதேசில் விமானம் விபத்து: பலர் ஆபத்தான நிலையில்!
பங்காளதேசில் விமானம் விபத்து: பலர் ஆபத்தான நிலையில்!
சற்றுமுன் பங்காளதேச விமானப்படையின் சீன தயாரிப்பான FT-7BGI போர் விமானம் ஒன்று டாக்காவின் மைல்ஸ்டோன் கெம்பஸ் கல்லூரி வளாகம் அருகே விபத்துக்குள்ளானது.
இதில் விமானி உயிரிழந்த நிலையில் மாணவர்கள் உட்பட ஏராளமானோர் தீ காயங்களுடன் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு வருகின்றனர்.
லங்கா4 (Lanka4)
அனுசரணை