டி.வி

நிதீஷின் கடிதத்தால் நிலைகுலைந்து நிற்கும் இனியா! செய்வதறியாது தவிக்கும் குடும்பம்!

Published

on

நிதீஷின் கடிதத்தால் நிலைகுலைந்து நிற்கும் இனியா! செய்வதறியாது தவிக்கும் குடும்பம்!

பாக்கியலட்சுமி சீரியலில் இன்று, பாக்கியா எழிலைப் பார்த்து இனியா என்ன பண்ணுறாள் என்று கேட்கிறார். அதுக்கு எழில் வேலை பாத்திட்டு இருக்கா என்று சொல்லுறார். பின் ஈஸ்வரி கேஸ் வருசக்கணக்கா இழுக்குமா என்று கேட்கிறார். அதுக்கு எழில் அது நிதீஷ் குடும்பம் சொல்லுற பதிலை வைச்சு தான் தெரியும் என்கிறார். இதனை தொடர்ந்து செழியன் வீட்ட வந்து சுதாகர் குடும்பத்தை பேசிக்கொண்டிருக்கிறார். அதைக் கேட்ட இனியா யாரை பேசிக் கொண்டிருக்கீங்க என்று கேட்கிறார். அதுக்கு கோபி ஒன்னும் இல்ல நாங்க சும்மா கதைச்சிட்டு இருக்கோம் என்கிறார். பின் இனியா செழியன் கையில இருந்த Letter இல இருக்கிற விஷயத்தை படிச்சிட்டு அழுதுகொண்டிருக்கிறார். அதைப் பார்த்த பாக்கியா அதில என்ன இருக்கு என்று கேட்கிறார். இதனை அடுத்து இனியா அந்த Letter இல என்னோட நடத்தை சரியில்ல என்று போட்டிருக்கிறார் என பாக்கியாவிற்குச் சொல்லுறார். மேலும் அவன் தப்பு பண்ணிட்டு என் மேல இப்புடி பொய் புகார் சொல்லுறான் என அழுகிறார். பின் கோபி தயவு செய்து யாரும் சுதாகர் குடும்பத்தோட எந்தப் பிரச்சனையும் பண்ண வேண்டாம் என சொல்லுறார். அதை தொடர்ந்து இனியா நிதீஷ் வீட்ட போய் என்ன பார்த்தா உனக்கு எப்புடித் தெரியுது என்று கேட்கிறார். அதைக் கேட்ட சுதாகர் ஹோட்டில கேஸ் நடக்குது இப்ப எந்தவொரு பிரச்சனையும் பண்ண வேணாம் போ என்கிறார். பின் சுதாகர் இனியா கதைக்கிறத வீடியோ எடுத்து கோபிக்கு அனுப்புறார். கோபி அதை பாக்கியாவுக்கு அனுப்புறார். அதைப் பார்த்த பாக்கியா இனியாவுக்கு போன் எடுத்து எதுக்கு இனியா இப்புடி எல்லாம் பண்ணிட்டிருக்கிற என்று கேட்கிறார். பின் கோபி சுதாகர் வீட்ட போய் இனியாவ வரச்சொல்லி கூப்பிடுறார். இதுதான் இன்றைய எபிசொட்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version