சினிமா

வெளியானது சூர்யாவின் ‘கருப்பு’ பட டீசர்..! யூடியூப் வீடியோ இதோ.!

Published

on

வெளியானது சூர்யாவின் ‘கருப்பு’ பட டீசர்..! யூடியூப் வீடியோ இதோ.!

தமிழ் சினிமாவில் தொடர்ந்து புதிய முயற்சிகளை செய்யும் நடிகர் சூர்யா, தனது 50வது பிறந்த நாளில் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான தருணத்தை வழங்கியுள்ளார். அவரது புதிய திரைப்படமான ‘கருப்பு’ படத்தின் First Look நேற்றைய தினம் வெளியாகி சிறந்த வரவேற்பை பெற்றிருந்தது. அந்தவகையில் தற்போது அப்படத்தின் டீசர் வீடியோ யூடியூபில் வெளியாகி இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. சினிமா, சமூக சிந்தனை, நகைச்சுவை என்று பல தளங்களில் தனது  இடத்தை நிரூபித்தவர் ஆர்.ஜே. பாலாஜி. இவர் தற்போது மிகுந்த ஆழமான மற்றும் மாறுபட்ட கதைக்களத்துடன் இயக்குநராக இயக்கியுள்ள படம் தான் ‘கருப்பு’. இது அவரது பாணியில் இயக்கப்பட்ட முயற்சி என்றே கூறலாம். அந்தவகையில் தற்பொழுது வெளியான டீசர் யூடியூபில் சில நிமிடங்களிலேயே அதிகளவான பார்வையாளர்களைப் பெற்றுள்ளது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version